Saturday, November 27, 2010

ஆங்கில வர்த்தைகளுக்கு நிகரான தமிழ் அர்த்தங்கள்

நீங்கள் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தங்களை தேடிக்கொண்டிருந்தால் நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய வலை தளம், தமிழ் அகராதி. இந்த வலை தளத்தில் இருக்கும் தேடுபொறியை பயன்படுத்தி ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தமும், தமிழ் வார்த்தைக்கு நிகரான ஆங்கில வார்த்தைகளையும் தேடிக்கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு வலை தளம்......

அந்த வலை தளத்தின் முகப்பு பக்கம்:

Monday, November 22, 2010

திருவண்ணாமலை தீபம் 2010

இந்த வருட, தீபத்திருநாளில் நான் பதிவு செய்த சில காட்சிகள்..........